Sports

www.faceinews.com

பி.டி.உஷா சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்த ஓட்டப்பந்தய வீராங்கனைை தனலெட்சுமியையும், ஆடவர் ஓட்ட போட்டியில் தங்கம் வென்ற இலக்கிய தாசனையும் சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கத்தின் தலைவரான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் திரு செண்பகமூர்த்தி அவர்கள் இவர்கள் இருவரின் சாதனையும் பாராட்டி பரிசளித்தார்!

மார்ச் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற...
Read more »

உயர் தமிழர் 2019 விருது பெற்ற இரட்டையர்கள்

உயர் தமிழர் 2019 விருது பெற்ற இரட்டையர்களுக்கு பள்ளியின்  சார்பாக பாராட்டு  புதுச்சேரி  மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில்  உள்ள  இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி  ( International Vrs Martial Arts Academy )  இயக்குனர் மகாகுரு Dr வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது  முதல் கராத்தே சிலம்பம் யோகா  கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற ண்னற்ற தற்காப்பு கலைகலை  கற்று இந்தியா மற்றும் சர்வதேச  அளவில் 200க்கும் மேற்பட்ட  பதக்கங்களை வாங்கி உலகிலேயே முதல்  இரட்டையர்கள் 9 வயதுக்குள்  கராத்தேவில் இரண்டு ...
Read more »