இளம் இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் விடைத்தாள் என்னும் குறும்படத்தை இயக்கி உள்ளார்
இந்தக் குறும்படம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது குடும்பத்துடனும் நண்பர்கள் பார்க்க வேண்டிய குறும்படம் என்று இயக்குனர் கூறியுள்ளார்
இந்த குறும்படத்தில் ஒளிப்பதிவு தீபன் பார்க்க எடிட்டிங் கண்ணதாசன் நடிகை நடிகர்கள் ஜீவிதா முருகேசன் சிந்துஜா,ஜோதிஸ்வரன் மோனிகா சத்திய செல்வன் விஜய் ராஜேஷ்வர் ஆகியோர் நடித்து பெரும் வரவேற்பை பெற்றது.
மக்களிடையே இது மட்டுமல்லாமல் நடிகர் பிக் பாஸ் ஆரோ நடிகர் விஜய் டிவி famous புகழ் அஸ்வினி கண்ணன் நடிகை தனியா ஜீவிதா அவர்கள் குறும்படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்
இந்தக் குறும்படத்தை தயாரித்தது இயக்கிய கார்த்திக் ஜி எம் பிக்ச்சர்ஸ்






